oct 10/6/2016
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை 8.40 மணிக்கு டெல்லி வழியாக பிரான்ஸ் நாட்டிற்கு விமானம் ஒன்று செல்ல இருந்தது. இந்த விமானத்தில் 92 பயணிகள் பிரான்ஸ் நாட்டிற்கும் 54 பயணிகள் டெல்லிக்கும் செல்ல தயாராக இருந்தனர். ஆனால் காலை 9.30 மணி வரை விமானம் புறப்பட்டு செல்லவில்லை.பிரான்ஸ் நாட்டிற்கு செல்ல வேண்டிய விமானம் சார்ஜாவில் இருந்து திருவனந்தபுரம் வழியாக சென்னைக்கு வரவேண்டிய விமானம் வருவதில் தாமதம் ஏற்பட்டு இருப்பதால் விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.விமான நிலையத்தில் சுமார் 4 மணிநேரமாக காத்திருந்தால் அவதிக்குள்ளான பயணிகள் கோஷம் போட்டனர். உடனே அதிகாரிகள் பயணிகளை சமரசம் செய்து, அவர்களுக்கு உணவுகளை வழங்கினார்.பின்னர் பகல் 12 மணிக்கு விமானம் சார்ஜாவில் இருந்து சென்னை வந்தது. அதன்பின்னர் சுமார் 4 மணி நேரம் தாமதமாக பிரான்சுக்கு விமானம் புறப்பட்டு சென்றது.சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் இருந்து கொச்சிக்கு நேற்று காலை 10 மணிக்கு செல்லும் விமானத்தில் 87 பயணிகளும் செல்ல காத்திருந்தனர். ஆனால் மும்பையில் இருந்து வரவேண்டிய விமானம் கோளாறு காரணமாக வராததால் தாமதம் ஏற்பட்டது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளானார்கள். பின்னர் மும்பையில் இருந்து பகல் 2 மணிக்கு விமானம் வந்தது. அதன்பின்னர் பயணிகள் அந்த விமானத்தில் கொச்சிக்கு புறப்பட்டு சென்றனர்.

0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.