செந்தலைபட்டினத்தில் சாலை மறியல்

 செந்தலைபட்டினத்தில்  மீனவர் காலனியில்  இறால் பன்னை கழிவு நீர் ஊர்க்குள் புகுந்தது  நடைபாதையிலும்  மற்றும் வீட்டுக்குள் கழிவு நீர் புகுந்து மக்களை கஷ்டத்தையும் மற்றும் கோபத்தையும் உண்டாக்கியது  ஆத்திரமடைந்த பொது மக்கள் ECR சாலை மறியலில்  ஈடுபட்டனர் மறியலில் ஈடுபட்ட  மக்களை வட்டாச்சியர்  மற்றும்  PDO மற்றும் காவல்துறையினரும்  சமாதானம் செய்ததால்
மறியல் கைவிடப்பட்டது


கருத்துரையிடுக

0 கருத்துகள்