செந்தலைப்பட்டிணதில் மரக்கன்று நடுவிழா

10-12-2016
             செந்த தலைப்பட்டிணத்தில் இன்று மாலை மரக்கன்று நடும் விழா  மிகச் சிறப்பாக நடைபெற்றது , பேருந்து நிலையத்திலிந்து ஊருக்குல் செல்லும் வழியில் உள்ள மையவாடி பகுதியில் அதிகம் குப்பை மற்றும் துருநாற்றம் ஏற்படுத்தும் பொருற்களை அகற்றும் பணி பொது நலச் சங்கம் நிர்வாகிகள் சார்பாக கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வந்தது அதன் நிறைவு பகுதியாக மரக்கண்று நடும் விழா இன்று மிகச் சிறப்பாக
நடைபெற்றது இந் நிகழ்ச்சியில் ஊர் ஜமாத்தார்கள் மற்றும் அரசு ஊழியர்கள் , காவல்துறை அதிகாரிகள், ஊர் பொதுமக்கள் , மற்றும் பொது நலச் சங்க நிர்வாகிகள் . உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்


கருத்துரையிடுக

0 கருத்துகள்