செந்தலைபட்டினம் பொது நல சங்கத்தினர் மரக்கன்று நட்டனர்கள்!!!

செந்தலைபட்டினம் பொது நல சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினரகள் கடந்த சில தினங்களுக்கு முன் செந்தலை பட்டினம் பேருந்து நிலையத்தில் இருந்து பள்ளிவாசல் வரை உள்ள குப்பைகளை அகற்றி குப்பைதொட்டி மற்றும் முள்வேலி அமைத்து பாதுகாத்தனர் அது மக்களுக்கு மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது மேலும் அவர்கள் தனது சமூக பணியை தொடர்ந்து செய்து வருகின்றனர் ஆம் அந்த இடத்தில் மரகன்று வைத்து நாட்டுக்கும் வீட்டுக்கும் பயன்தரும் வகையில் செய்து வருகின்றனர்அவர்கள் செயல் மேலும் பாரட்டுக்குறியது
மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் !!!


கருத்துரையிடுக

0 கருத்துகள்