2 ஜி அலைக்கற்றை வழக்கில் இருந்து ஆ ராசா, கனிமொழி விடுவிப்பு

டெல்லி:
2ஜி அலைக்கற்றை வழக்கில் இருந்து ஆ ராசா, கனிமொழி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சரியான ஆதாரம் இல்லாததால் அனைவரும் விடுதலை என நீதிபதி. இதனை முன்னிட்டு நீதிமன்றம் அருகே திமுக தொண்டர்கள் வெடி வெடித்துக்கும் முழக்கமிட்டும் கொண்டாடி வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்