அதிராம்பட்டினத்தில் நடைபெற இருக்கும் மினி மாரத்தான் போட்டி

ஃப்ரண்ட் ஆஃப் இந்தியவின் தேசிய பிரச்சாரமான (healthy people healthy nation) ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம் என்ற தேசிய பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக தஞ்சை தெற்கு மாவட்ட சார்பாக அதிராம்பட்டினத்தில் மாவட்ட அளவிலான மாரத்தான் ஓட்டப்போட்டி நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளதுஅதன் அடிப்படையில் வருகிற 30-12-2017 சனிக்கிழமை அன்று அதிரை தக்வா பள்ளியிருந்து தொடங்கி 5 கிலோ மீட்டர் தூரம் E C R -ல் மாரத்தான் ஓட்டப்போட்டி நடைபெற உள்ளது அதிரை தக்வா பள்ளியில் தொடங்கி – அதிரை பேருந்து நிலையத்தில் முடிவடைகிறது. இதில் விளையாடு வீரர்களும் பொதுமக்களும் மாணவர்களும் கலந்து கொள்ளுமாறு PFI ஊடகத்துறை தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக  கேட்டுக்கொள்ளபடுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்