தஞ்சை மாவட்டம் :
மந்திரிப்பட்டினம் அருகில் உள்ள சுப்பமாள்சத்திரம் ECR சாலையில் இன்று காலை அம்மனிச்சத்திரத்திலிருந்து கட்டுமாவடிக்கு மணல் ஏற்றிசென்ற மாட்டு வட்டியின் பின்னால் வந்த கார் நிலைதடுமாரி மோதியது இதனால் மாடுகள் இரண்டும் பலியாயின மாட்டுவண்டி ஓட்டிவந்த விளங்குளத்தை சேர்ந்த நபர் காயங்களுடன் உயிர்தப்பினர்.

காரில் பயணம் செய்தவர்களும் சிறு காயங்களுடன் உயிர்தப்பினர்.
தகவல் : SPS நிர்வாகம்
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.