செந்தலைப்பட்டினம்
தஞ்சை மாவட்டம் :
தஞ்சை மாவட்டம் :
ஈசிஆர் சாலையில் அமைந்துள்ளது செந்தலைப்பட்டினம் இங்கு செந்தலைப்படினம் பொதுநல சங்கம் இளைஞர்களால் ஆரம்பிக்கப்பட்டது. இச்சங்கத்தின் சார்பாக பல சேவைகளை செய்து வருகின்றனர்
மருத்துவ உதவி, திருமண உதவி, இரத்த தானம், ஆம்புலன்ஸ் வசதி, ஃபிரிஜர் பாக்ஸ், கொசு உற்பத்தியை குறைப்பதற்கு கொசு மருந்து அடிக்கும் இயந்திரம் போன்ற என்னற்ற சேவைகளை கடந்த இரண்டு வருடங்களாக செய்து வருகின்றனர்
வருடா வருடம் பேருந்து நிலையம் எதிரில் வெயிலின் தாக்கத்தை கட்டுப்படுத்த அனைத்து சமுதாய மக்களும் பயன்பெரும் வகையில் தண்ணீர் பந்தல் வைக்கப்படும் அதைப்போன்று இந்த வருடமும் தண்ணீர் பந்தல் வைக்கப்பட்டுள்ளது
Follow Social Plugin