தஞ்சை மாவட்டம், பேராவூரணி தாலுகாவில் உள்ள செந்தலைவயல் என்ற கிராமத்தில் கடந்த 9-06-2019 அன்று மின் கசிவு காரணமாக குடிசை வீடு தீ பிடித்து அருகில் உள்ள வீடுகளும் தொடர்ந்து தீ பற்றி எரிந்து சமயல் எரிவாயு வெடித்தது இதில் 4 வீடுகள் சேதமடைந்தன. பாதிக்கப்பட்ட குடும்பத்தை பேராவூரணி சட்டமன்ற தொகுதி திமுக சார்பாக திரு.அசோக்குமார் அவர்கள் இன்று (11-06-2019) நேரில் சந்தித்து ஆறுதல் கூறி ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ரூ.5000 உதவித்தொகை வழங்கினார்.
தகவல் : S.சேக்அப்துல்லா






0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.