தமிழக அரசு சார்பில் புதிதாக கல்வி தொலைக்காட்சி நேற்று தொடங்கப்பட்டுள்ளது.
பிரபல டிவி நிகழ்ச்சிகளுக்கு இணையாக, அரசு கல்வி தொலைக்காட்சியில் புதுபுது நிகழ்ச்சிகள் உள்ளன. தினந்தோறும் புதிய தகவல்களுடன் கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகிறது. அரசு கேபிளில் 200ம் சேனலில் கல்விதொலைக்காட்சி இடம்பெற்றுள்ளது. விரைவில் முன்னனி டி.டி.ஹெச் சேவையிலும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
கேபிள் டிவியை தவிர ஆன்லைன், யூடியூப் மூலமாகவும் கல்வி தொலைக்காட்சி பார்க்க முடியும். இந்த நிலையில், கல்வி தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் அனைத்தும் மாணவர்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பிக் பாஸை போல் பிக் ஜீனியஸ், சூப்பர் சிங்கரை போல் சூப்பர் டேலண்ட்ஸ் என பல்வேறு நிகழ்ச்சிகள் உள்ளது. காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையில், நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகிறது.
கல்வி செய்திகளைப் போல், வேலைவாய்ப்புத் தகவல்கள், கலை கற்றல், மாணவர்களுக்கு தன்னம்பிக்க ஊட்டும் நிகழ்ச்சிகள், நீட், ஜே.இ.இ நுழைவுத்தேர்வுகளுக்கான பயிற்சி, போட்டித் தேர்வுகளுக்கு இப்போதே மாணவர்களை தயார்படுத்தும் விதமான நிகழ்ச்சிகள் அடங்கியுள்ளன.
நேரம் மற்றும் நிகழ்ச்சிகள்
காலை :
5:00 - 6:00 வாகை சூடவா,
5:00 - 6:00 வாகை சூடவா,
6 :00 - 6:30 பூங்குயில் கானம்,
6 :30 - 7 .00 ஊனுடம்பு ஆலயம்,
7 .00 - 7 .30 கதைக் களஞ்சியம்,
7 .30 - 8 .00 வருக வருகவே !
8 .00 - 8 .30 பாடு..ஆடு..பண்பாடு,
8 .30 - 9 .00 கல்வி உலா,
9 .00 - 9 .30 சிறகை விரி,
9 .30 - 10.00 பேசும்ஓவியம்
(கார்ட்டூன் )
10 .00 - 10 .30 பாடுவோம் படிப்போம்,
10 .30 - 11 .00 கவிதைப் பேழை,
11 .00 - 11 .30 ஆய்வுக் கூடம்,
11 .30 - 12 .00 ஜியோமெட்ரி பாக்ஸ்,
12 .00 - 12 .30 உலகம் யாவையும்,
12 .30 - 12 .45 கல்லூரி வாயில்,
12 .45 - 1 .00 வேலைவாய்ப்புச் செய்திகள்,
பிற்பகல் :
1 .00 - 1 .30 ஆங்கிலம் பழகுவோம்,
1 .30 - 2 .00 முப்பரிமாணம்,
2 .00 - 2 .30 கலைத்தொழில் பழகு
2 .30 - 3.00 எதிர்கொள்,
வெற்றிகொள் .
3 .00 - 3 .30 ஓர் ஊருல...
3 .30 - 4 .00 யாமறிந்தமொழிகளிலே
4 .00 - 4 .30 வலைத்தளம் வசப்படும்,
4 .30 - 5 .00 கைத் தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்
5 .00 - 5 .30 மைதானம் (விளையாட்டுத்திடல் )
5 .30 - 6 .00 நிலா,
6 .00 - 6 .30 கல்விச் செய்திகள்,
6 .30 - 7 .00 மேடைப் பூக்கள்,
7 .00 - 7 .30 கல்லூரி மலர்கள்,
7 .30 - 8 .00 சூப்பர் டேலண்ட்ஸ் ஜூனியர்
8 .00 - 8 .30 சூப்பர் டேலண்ட்ஸ் சீனியர்
8 .30 - 9 .00 பிக் ஜீனியஸ்,
9 .00 - 10 .00 வாகை சூடவா !
மொத்தம் 17 மணி நேரம் 33 நிகழ்ச்சிகள்.,
6 :30 - 7 .00 ஊனுடம்பு ஆலயம்,
7 .00 - 7 .30 கதைக் களஞ்சியம்,
7 .30 - 8 .00 வருக வருகவே !
8 .00 - 8 .30 பாடு..ஆடு..பண்பாடு,
8 .30 - 9 .00 கல்வி உலா,
9 .00 - 9 .30 சிறகை விரி,
9 .30 - 10.00 பேசும்ஓவியம்
(கார்ட்டூன் )
10 .00 - 10 .30 பாடுவோம் படிப்போம்,
10 .30 - 11 .00 கவிதைப் பேழை,
11 .00 - 11 .30 ஆய்வுக் கூடம்,
11 .30 - 12 .00 ஜியோமெட்ரி பாக்ஸ்,
12 .00 - 12 .30 உலகம் யாவையும்,
12 .30 - 12 .45 கல்லூரி வாயில்,
12 .45 - 1 .00 வேலைவாய்ப்புச் செய்திகள்,
பிற்பகல் :
1 .00 - 1 .30 ஆங்கிலம் பழகுவோம்,
1 .30 - 2 .00 முப்பரிமாணம்,
2 .00 - 2 .30 கலைத்தொழில் பழகு
2 .30 - 3.00 எதிர்கொள்,
வெற்றிகொள் .
3 .00 - 3 .30 ஓர் ஊருல...
3 .30 - 4 .00 யாமறிந்தமொழிகளிலே
4 .00 - 4 .30 வலைத்தளம் வசப்படும்,
4 .30 - 5 .00 கைத் தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்
5 .00 - 5 .30 மைதானம் (விளையாட்டுத்திடல் )
5 .30 - 6 .00 நிலா,
6 .00 - 6 .30 கல்விச் செய்திகள்,
6 .30 - 7 .00 மேடைப் பூக்கள்,
7 .00 - 7 .30 கல்லூரி மலர்கள்,
7 .30 - 8 .00 சூப்பர் டேலண்ட்ஸ் ஜூனியர்
8 .00 - 8 .30 சூப்பர் டேலண்ட்ஸ் சீனியர்
8 .30 - 9 .00 பிக் ஜீனியஸ்,
9 .00 - 10 .00 வாகை சூடவா !
மொத்தம் 17 மணி நேரம் 33 நிகழ்ச்சிகள்.,
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.