நமது ஊர் மக்கள் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் மனுவை அடைக்கத்தேவன் VAO அலுவலகத்தில் ஆகஸ்ட் 31-க்குள் அளிக்கலாம்!


நேற்று நமது ஊரில் நடைபெற வேண்டிய முதல்வரின் சிறப்பு குறைதீர் கூட்டம் இரண்டு ஊராட்சிகளும் ஒரே நேரத்தில்  நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டதால் அந்த இரண்டு கிராத்திற்கும் பொதுவாக உள்ள அடைக்கத்தேவன் கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் நடத்தப்பட்டது, 

எனவே இன்னும்  மனு கொடுப்பவர்கள் ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுக்கலாம்.
அந்த மனு மீதான தீர்வு ஒரு மாதத்திற்குள் கிடைக்கும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்