செந்தலைப்பட்டினத்தில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக மெழுகுவர்தி ஏந்தி கண்டனம்.

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு (citizenship amendment act 2019) எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் கிளர்ந்தெழுந்து வரும் சூழலில் தமிழகத்திலும் பரவலான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இன்று தஞ்சை மாவட்டம் செந்தலைப்பட்டினத்தில் PFI சார்பாக பேருந்து நிறுத்தம்  அருகில் மெழுகுவர்த்தி ஏந்தி எதிர்ப்பு பதாகைகள் ஏந்தி இளைஞர்கள்  தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்