இந்நிலையில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு எந்தெந்த வங்கிகளுக்கு விடுமுறை என்பது குறித்த அறிவிப்பையும் ரிசர்வ் வங்கியானது வெளியிட்டுள்ளது. அந்த வகையில், பக்ரீத் பண்டிகை முன்னிட்டு வருகிற ஜூன் 28ஆம் தேதி மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர், கேரளா, மற்றும் ஸ்ரீநகரிலுள்ள அனைத்து வங்கிகளும் மூடப்படும். பின் ஜூன் 29-ம் தேதி திரிபுரா, குஜராத், மிசோரம், கர்நாடகா, மத்தியப்பிரதேசம், சண்டிகர், தமிழ்நாடு, உத்தரகாண்ட், அசாம், ஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா, மணிப்பூர், ராஜஸ்தான், ஜம்மு மற்றும் ஸ்ரீநகர், உத்தரப் பிரதேசம், வங்காளம், புது தில்லி, கோவா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மேகாலயா, ஹிமாச்சல் பிரதேசம் போன்ற மாநிலங்களில் உள்ள வங்கிகள் மூடப்படும்.
அதனை தொடர்ந்து ஜூன் 30-ம் தேதி மிசோரம் மற்றும் ஒரிசாவிலுள்ள வங்கிகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டாலும் மொபைல் பேங்கிங் மற்றும் வாட்ஸ்அப் வங்கி சேவைகள் அனைத்தும் தடையின்றி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.