தமிழக சட்டமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி 63.70 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. மாவட்ட வாரியாக பதிவான வாக்கு சதவிகித விவரம்(3 மணி வரை)...
திருவாரூர்- 62.73%
ஈரோடு-63.07%
நாகப்பட்டினம்- 60%
விருதுநகர்-62.09%
சிவகங்கை-58.06%
கடலூர்-54.74%
மதுரை-61.52%
காஞ்சிபுரம்-59.00%
ராமநாதபுரம்- 52.60%
திருப்பூர்- 59.57%
பெரம்பலூர்- 68.66%
புதுக்கோட்டை-64.60%
நெல்லை-59.57%
திருச்சி-59.00%
தேனி: 63.73%
தஞ்சாவூர்: 69.00%
அரியலூர்: 70%
திருவள்ளூர்: 60.63%
நீலகிரி-52.28%
சேலம்- 63.16%

0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.