6 மணி வரை வாக்களிக்க அனுமதி: இறுதியாக வருபவர்களுக்கு டோக்கன் !

வாக்குச்சாவடிகளில், 6 மணி வரையில் வாக்காளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், கடைசி அரை மணி நேரம் வரை வருபவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, அவர்கள் வாக்களிக்கும் வரை, வாக்குச்சாவடி செயல்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். தலைமைச் செயலகத்தில், செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்