ஹஜ் பெருநாளை முன்னிட்டு செந்தலைப்பட்டினம் பொதுநல சங்கம் சார்பாக விளையாட்டுப் போட்டிகள் !

செந்தலைப்பட்டினம் செப்-14
செந்தலைப்பட்டினத்தில் ஹஜ் பெருநாளை முன்னிட்டு இன்று சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்த வேண்டும் என்று முடிவு செய்து, செந்தலைப்பட்டினம் பள்ளிவாசல் திடலில் சிறுவர்களுக்கான போட்டிகள் நடைப்பெற்றுக்கொண்டு இருக்கின்றது,

போட்டிகளின் விவரம் !
1. பாணை உடைத்தல்
2. கையிரு இலுத்தல்
3. பாட்டிலில் தன்னீர் நிறப்புதல்
4. இசை நாற்காலி
5. சாக்கு ஓட்டம்
6, சைக்கிள் பந்தயம்
7. கபடி போட்டி
இந்த அனைத்து ஏற்பாடுகளையும் செந்தலைப்பட்டினம் பொதுநல சங்கத்தின் சார்பாக செய்து வருகின்றனர்,



கருத்துரையிடுக

0 கருத்துகள்