செந்தலை நியூஸ் இனைதளத்தின் அடையாள சின்னம் மாற்றப்பட்டுள்ளது !!!

தஞ்சை 5_10_2016

செந்தலை நியூஸ் நேயர்களுக்கு !
         செந்தலை நியூஸ்  இனைதளத்தின் அடையாள சின்னம் மாற்றப்பட்டுள்ளது இது நேயர்களின் பார்வைக்காக நாம் இதை செய்தியின் வாயிலாக தெறிவிக்கின்றோம்  வரும்காலங்களில் செந்தலை நியூஸ் மிக சரியான செய்திகளை சரியாக காலங்களில் பதிவிடவும் மற்றும் உங்களுடைய கேள்விகளுக்கும்  பதில் அளிக்கவும்  தயரான நிலையில் சரி செய்துள்ளோம் மற்றும் செந்தலை நியூஸ் நேயர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் ஒத்துழைப்பு தாருங்கள்  வாழ்த்துங்கள் வளர்கிறோம் .
                                      இப்படிக்கு
செந்தலை நியூஸ்   அப்துல்லாஹ் &முகமது சலீம், அன்வர் அலி,

கருத்துரையிடுக

0 கருத்துகள்