சாலிகிராமத்தில் உள்ள பள்ளிவாசளுக்கு சென்று பார்வையிட்ட திருமாவளவன்!


சென்னை சாலிகிராமத்தில் உள்ள பள்ளிவாசளுக்கு இமாம் தொழுகை நடத்தும் இடம் வரை சென்று பார்வையிட்ட திருமாவளவன்.

விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி யூசுப் அவர்களின் தயாரின் நல்லடக்கத்திற்கு சென்ற திருமாவளவன் அங்குள்ள பள்ளிவாசலுக்கு சென்று பார்வையிட்டார். பள்ளிவாசலை சேர்ந்தவர்கள் அவரை தொழுகை நடத்தும் இடம் வரை அழைத்து சென்றனர். அங்கு எடுக்கப்பட்ட  புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.

-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







கருத்துரையிடுக

0 கருத்துகள்