காங்கிரஸ் போட்டியிடும் 25 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு முடிவடைந்த நிலையில், தற்போது எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்த பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் கையெழுத்தாகி வருகிறது. அந்த வகையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு சட்டப்பேரவையில் 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகிய நிலையில், காங்கிரஸ் போட்டியிடும் 25 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
1.பொன்னேரி(தனி)
2. வேளச்சேரி
3. தென்காசி
4. ஸ்ரீபெரும்புதூர்(தனி
5. சோளிங்கர்
6. வேலூர்
7. காரைக்குடி
8. விளவங்கோடு
9. ஓமலூர்
10. சேலம்
11. ஊத்தங்கரை
12. குளச்சல்
13. ஈரோடு கிழக்கு
14. அறந்தாங்கி
15. விருத்தாசலம்
16. உடுமலைபேட்டை
17. கள்ளக்குறிச்சி
18. திருவாடானை
19. மயிலாடுதுறை
20. கோவை தெற்கு
21. சிவகாசி
22. ஸ்ரீவைகுண்டம்
23. கிள்ளியூர்
24. நாங்குனேரி
25. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.