அமீரகத்தில் புதிய 50 திர்ஹாம் நோட்டுகள் இன்று அறிமுகம்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஆட்சியாளர்கள் மற்றும் பட்டத்து இளவரசர்கள் சேர்த்து நாட்டின் 50 வது தேசிய தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்தப்பட்ட AED50(50 திர்ஹாம்)
ரூபாய் நோட்டின் இன்று(07/12/21) செவ்வாய்கிழமை  வெளியிட்டனர்.

நாட்டின் நிறுவனர்(ஸ்தாபக தந்தை) மறைந்த ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யான் மற்றும் எமிரேட்ஸின் முதல் தலைமுறை ஆட்சியாளர்களின் அர்ப்பணிப்பு மற்றும் நாட்டை ஒன்றிணைப்பதில் அவர்களின் வரலாற்றில் முக்கியமான பங்களிப்புகளுக்கு கவுரவிக்கும் நிகழ்வும் நடந்தது நடந்தது. 

மேலும் 50 திர்ஹாம் நோட்டில் அவருடைய புகைப்படம் மற்றும் அமீரகத்தின் முக்கியமான நினைவு இடம் உள்ளிடவை இடம்பெற்று உள்ளன. இந் நோட்டுகள் நாட்டின் மத்திய வங்கி மற்றும் தானியங்கி ATM இயந்திரங்கள் மூலம் எதிர்காலத்தில் பொதுமக்கள் பயன்படுத்த புழக்கத்தில் வரும் என்று தெரிகிறது.

-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







கருத்துரையிடுக

0 கருத்துகள்