பணி முடித்து விட்டு வழக்கம் போல் தனது இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த தனியார் வங்கி மேலாளர் ஜின்னா அண்ணாசாலையில் சென்ற போது ஆம்புலன்ஸ்கள் மற்ற வாகனங்களின் நடுவே சிக்கிக்கொண்டிருந்ததை பார்த்தார். அப்போது உடனடியாக தனது இருசக்கர வாகனத்தை சாலையோரமாக நிறுத்திவிட்டு கொட்டும் மழையில் ராஜீவ்காந்தி மருத்துவமனை வரை கிட்டத்தட்ட 4 கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று வாகனங்களை விலக்கிவிட்டு ஆம்புலன்ஸ்கள் செல்வதற்கு வழி ஏற்படுத்தித் தந்துள்ளார். இதையடுத்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சுயநலம் பாராமல் செயல்பட்ட ஜின்னாவை பாராட்டி , அவர் உதவிய வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
(Source from polimer news)
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.