ரமலான் மாதத்தில் வெளியூர் பயணிகள் , மற்றும் மருத்துவமனைகளில் உள்நோயாளிகளுடன் தங்கி உள்ளவர்களுக்கு தமிழகத்தில் பல பகுதிகளில் நல் உள்ளம் கொண்டவர்கள் இலவச சஹர் உணவு ஏற்பாடு செய்துள்ளார்கள் . சமூக வலைதளங்களில் சிலர் பதிவிட்ட செய்திகளின் தொகுப்பு இது....
தேனி மாவட்டம் பெரியகுளம் INTJ அல் அக்ஸா பள்ளிவாசலில் பெரியகுளம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தங்கி வேலை செய்யும் நபர்களுக்கும், பயணத்தில் உள்ளவர்களுக்கும், சஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட உள்ளது. ரமலான் மாதத்தில் தேவையுள்ளவர்கள் இரவு 8 மணிக்குள் முன்பதிவு செய்து கொள்ளவும்.
INTJ அல் அக்ஸா பள்ளிவாசல்
பெரியகுளம்
தேனி மாவட்டம்.
அறந்தாங்கி டவுன் பள்ளிவாசலில் ஸஹர் உணவு ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது... தேவையுடையோர் பயன்படுத்தி கொள்ளுங்கள்...
கோவையில் தங்கி படிக்கும் கல்லூரி மாணவர்கள் வேலை செய்பவர்கள் பிரயாணிகளுக்காக இலவச சஹர் சாப்பாடு வசதி..தேவையுடையோர் முன்பதிவு செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள்.
பாளையங்கோட்டை திருநெல்வேலி
சுற்று வட்டார பகுதியில் உள்ள நோன்பாளிகளுக்கு சஹர்உணவு தயார் செய்ய முடியாத சூழ்நிலையில் உள்ளவர்களுக்கான
இலவச சஹர் உணவு 30 நாட்களுக்கும் ஏற்பாடு செய்துள்ளார்கள்
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.