தமிழ்நாட்டில் மாநில கல்விமுறை படித்த அரியலூர் மாணவி அனிதா பாதிக்கப்பட்டார். மாணவி அனிதாவிற்க்கு மருத்துவ கல்வி மறுக்கப்பட்டதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த நீட் ( NEET ) என்ற மருத்துவ நுழைவுத் தேர்வு ஏழை மாணவர்களுக்கு மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானது என்று உணர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர் சபரிமாலா இந்தியா முழுவதும் ஒரே கல்விமுறையை கொண்டு வர வேண்டி தனது அரசு ஆசிரியர் பதவியை ராஜினாமா செய்தார்.
பின்னர் இவர் கல்வி சமத்துவம் , பெண்குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பெண் உரிமைக்காகவும் பாடுபட்டார். இவர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் ஒரே கல்விக்காக இலக்கு 2040 என்ற அமைப்பை தமிழ்நாட்டில் 2017 ஆம் ஆண்டு தொடங்கினார். கடந்த சில மாதங்களாக இவர் இஸ்லாத்தை பற்றி சொற்பொழிவு ஆற்றிவந்த நிலையில் தற்போது இஸ்லாமியர்களின் புனித காபாவில் அவர் தான் இஸ்லாத்க்தை ஏற்று கொண்டு தனது பெயரை பாத்திமா என மாற்றி கொண்டதாக அவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.
வீடியோ...
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.