வளைகுடா நாடுகளில் வசிக்கும் செந்தலை மக்கள் ஈதுல் பித்ர் (நோன்பு பெருநாள்) கொண்டாட்டம்..!

வளைகுடா நாடுகள் முழுவதும் ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் இன்று மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர்.

வளைகுடா  நாட்டுவாழ் செந்தலை வாசிகள் ஏரளமானோர் அவரவர் தன் குடும்பத்தை பிரிந்து இருந்தாலும் தனது நண்பர்களுடன் குடும்பமாய் இணைத்து  ஒற்றுமையுடன் உற்சாகமாக இந்த ஈதுல் பித்ர் நோன்பு பெருநாளை கொண்டாடி வருகின்றனர்.,

மேலும் தமிழகம் முழுவதும் நோன்பு பெருநாள் நாளை மே 03 -ஆம் தேதி நோன்பு பெருநாள் கொண்டாட உள்ளனார்.

-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







கருத்துரையிடுக

0 கருத்துகள்