மந்திரிப்பட்டிணம் முஹைதீன் மஸ்ஜிதுல் அமீன் ஜூம்ஆ பள்ளிவாசல் திறப்பு விழா ஏற்பாடுகள் தீவிரம்... ( புகைப்படங்கள்)

தஞ்சை மாவட்டம் பேராவூரணி தாலுக்கா   
மந்திரிப்பட்டிணத்தில் இன்ஷாஅல்லாஹ் வருகின்ற வெள்ளிக்கிழமை 10/6/2022 அன்று முஹைதீன் மஸ்ஜிதுல் அமீன் ஜூம்ஆ பள்ளிவாசல் என்ற பதிய பள்ளிவாசல்  திறப்பு விழா ஊர் ஜமாத்தார்கள் முன்னிலையில்  நடைபெற உள்ளது. திறப்பு விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றது....
அதன் புகைப்படங்கள்..

புகைப்படங்கள் : R. அப்துல்லா (செந்தலைநியூஸ்)
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







கருத்துரையிடுக

0 கருத்துகள்