தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் செந்தலைப்பட்டினம் கிளை நடத்திய பித்அத் ஒழிப்பு மாநாட்டை முன்னிட்டு மார்க்க விளக்கக்கூட்டம் செந்தலைப்பட்டினம் கடைத்தெருவில் நேற்று சனிக்கிழமை மாலை தொடங்கி நடைபெற்றது. கூட்டத்திற்கு கிளை தலைவர் V.S. ஐகுபர் அலி தலைமை தாங்கினார் இதில் TNTJ மாநில செயலாளர் செங்கோட்டை பைசல் இணைவைப்பை வேரறுக்கும் இஸ்லாம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
ஆடம்பர திருமணமும் அண்ணலாரின் போதனைகளும் என்ற தலைப்பில் கல்லிடை யாசர் உரையாற்றினார். இக்கூட்டத்திற்கு பெண்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.....
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.