செந்தலைப்பட்டினத்தில் அல்அக்ஸா நண்பர்களால் நடத்தப்படும் முதலாம் ஆண்டு மாபெரும் படகுப் போட்டி நடைபெறவிருக்கிறது.
தஞ்சை மாவட்டம் பேராவூரணி வட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள செந்தலைப்பட்டினத்தில் ஹஜ் பெருநாளை முன்னிட்டு அல்அக்ஸா நண்பர்களால் நடத்தப்படும் முதலாம் ஆண்டு மாபெரும் படகுப் போட்டி 16-07-2022 சனிக்கிழமை மதியம் 12:30 மணியளவில் செந்தலைப்பட்டினம் கடற்கரையில் நடைபெறவிருக்கிறது, போட்டிக்கான நுழைவுக் கட்டணம் ரூ .2000 என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் பரிசு ரூ. 30,022
இரண்டாம் பரிசு ரூ. 25,022
மூன்றாம் பரிசு ரூ. 20,022
நான்காம் பரிசு ரூ. 15,022
ஆறுதல் பரிசு ரூ . 5,000
மேலும் விபரங்களுக்கு : 8270262546 , 6379207012 , 883850282 ( அல்அக்ஸா நண்பர்கள் )
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.