நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிருஷ்ணாஜிபட்டிணத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் ரத்த தானம் முகாம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம், கிருஷ்ணாஜிபட்டிணம் கிளையில் நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு TNTJ மற்றும் அறந்தாங்கி அரசு மருத்துவமனை இணைந்து ரத்ததான முகாமை செவ்வாய்க்கிழமை தவ்ஹீத் மா்க்கசில் நடத்தினர்.
இந்த முகாமிற்கு மாவட்டத் துணைத் தலைவா் முகம்மது மீரான் தலைமை வகித்தாா். இதில் கிளைத் தலைவா் நைனாமுகம்மது, செயலா் சைபுல்கரீம்,
பொருளாளா் சல்மான்கான், துணைத் தலைவா் முகைதீன் அப்துல்காதா், துணைச் செயலா் மாலிக் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்த ரத்த தான முகாமில் மொத்தம் 32 போ் ரத்ததானம் செய்தனா். ரத்தம் கொடுத்த அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்களை டாக்டா் ராதா கிருஷ்ணன் வழங்கினாா்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.