மஸ்ஜித்துன் நபவி - யை 3D வடிவில் முழுவதுமா சுற்றி பார்க்க

சவுதி அரேபியாவில் மதினா நகரில் உள்ள பள்ளிவாசல் மஸ்ஜித்துன் நபவி ஆகும். முஹம்மது நபி ஸல் அவர்களால் கட்டப்பட்ட பள்ளிவாசல் இதுவாகும் மேலும் இந்த பள்ளிவாசல் இஸ்லாமியர்களின் இரண்டாவது புனிதத் தலமாகும் இந்த சிறப்பு வாய்ந்த

இந்த சிறப்பு வாய்ந்த மதினா நகரில் அவர்களின் வீடு அமைந்துள்ளது. அந்த வீடும் முஹம்மது நபியவர்களின் பிரசங்க மேடையும் அதே வடிவிலேயே இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இதனை சவூதி மன்னர் பகத் அவர்களின் குழு உருவாக்கியுள்ளது. இதனை உங்கள் வீட்டிலிருந்து உங்கள் மொபைல் அல்லது லேப்டாப், கம்யூட்டர் என அனைத்திலும் இணையம் வழியாக பார்க்கலாம். 

மஸ்ஜித்துன் நபவியின் 3D விவ் பார்க்க  கீழ் உள்ள லின்ங் கிளிக் செய்து பார்க்கவும்...
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







கருத்துரையிடுக

0 கருத்துகள்