முன்னாள் பிரதமர் அன்னை இந்திரா காந்தியின் 105 ஆவது பிறந்த முன்னிட்டு மல்லிப்பட்டினத்தில் அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
நாளை இந்தியாவின் இரும்பு மங்கை, முன்னாள் பிரதமர் அன்னை இந்திரா காந்தியின் 105 ஆவது பிறந்த முன்னிட்டு மல்லிப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில், அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அவரது படத்திற்கு முன்பு இந்திய ஒற்றுமையை பாதுகாப்போம் மத நல்லிணக்கத்தை வளர்ப்போம். பாசிசத்தை முறியடிப்போம் என்ற உறுதி மொழியை ஏற்றுக் கொண்டனர்.
இதற்கு தஞ்சாவூர் தெற்கு மாவட்ட சிறுபான்மை தலைவர்
ஏ. நாகூர் கனி தலைமை வகித்தார். மீனவர் அணி மாநிலச் செயலாளர் கே. வடுகநாதன் முன்னிலை வகித்தார். சேதுபாவாசத்திரம் வடக்கு சிறுபான்மைத்துறை வட்டாரத் தலைவர்
எஸ். அஜீஸ், சிறுபான்மை துறை நகரத் தலைவர் எம். கே. எல். முகமது அப்துல் காதர், நகரத் துணைத் தலைவர். அயூப் கான், ரங்கசாமி, ஹசன் பாவா, செய்யது இப்ராஹிம், ஜலீல், முகமது இப்ராகிம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.