கோபாலப்பட்டிணத்தில் நவ- 20ம் தேதி GPM மக்கள் மேடை நடத்தும் இலவச கண், பல் மற்றும் பொது மருத்துவ முகாம்

கோபாலப்பட்டிணத்தில் வருகிற நவம்பர் 20ம் தேதி GPM மக்கள் மேடை நடத்தும் இலவச கண், பல் மற்றும் பொது மருத்துவ பரிசோதனை முகாம் கோபாலபட்டினம் ஜமாத் தலைவர் மற்றும் நிர்வாகிகள் தலைமையில் கோபாலபட்டினம் மக்கள் மேடை தலைவர், ஆலோசனை குழு உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலையில் காலை 10.00 மணிமுதல் மதியம் 4.00 மணி வரை கோபாலபட்டினம் பாப்புலர் மழலையர் பள்ளியில் நடைபெறுகிறது.

மருத்துவர்கள் :

கண் மருத்துவர்: Dr.H. உமர் முக்தார் DO Dr. அஷ்கர் ஷெரிப் DO

பல் மருத்துவர் :
Dr. S. அபூபக்கர் சித்திக் BDS.,

குழந்தைகள் மற்றும் பொது மருத்துவர்: KNNL Dr. N. சேக்அப்துல்லா M.B.B.S., FIP.,

கண், பல் மற்றும் பொது மருத்துவம் சம்மந்தமான அனைத்து நோய்களுக்கும் இலவசமாக மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படும். அனைவரும் இலவச கண் பரிசோதனையில் கலந்துகொண்டு கண்களை பாதுகாத்து பயன் பெறுமாறு அழைப்பு விடுத்திருக்கிறது GPM மக்கள் மேடை

தொடர்புக்கு: 75022 51234, 99760 77262
தகவல் & நன்றி : GPM மீடியா
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







கருத்துரையிடுக

0 கருத்துகள்