மே 8ஆம் தேதி 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு~ பள்ளிக்கல்வித்துறை !!


மே 8ஆம் தேதி 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடப்படும் என  பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

மே 8ஆம் தேதி காலை 9.30 மணி அளவில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த தேர்வு முடிவுகளை சென்னை அண்ணா அண்ணா நூற்றாண்டு நூலக கூட்டரங்கில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிடுகிறார். மாணவர்கள் தேர்வு முடிவுகளை, http://tnresults.nic.in ; http://dge1.tn.nic.in ; http://dge2.tn.nic.in ; http://dge.tn.nic.in ஆகிய இணையதளங்களிலும், தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் அறிந்து கொள்ளலாம். தேர்வர்கள் இந்த இணையதளங்களில் தங்களது பதிவெண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறியலாம்.

-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

கருத்துரையிடுக

0 கருத்துகள்