துபாய், சவுதி அரேபியா, குவைத், கத்தார், பஹ்ரைன், போன்ற வளைகுடா நாடுகளில் இன்று ஈதுல் பித்ர் என்னும் நோன்புபெருநாள் தொழுகை இன்று மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டு வருகின்றது
வளைகுடா நாடுவாழ் செந்தலை வாசிகள் இன்று ஈதுல் பித்ர் என்னும் நோன்புபெருநாள் தொழுகையை அனைவரும் இன்று புத்தாடை அணிந்து மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். அவரவர் தன் குடும்பத்தை பிரிந்து இருந்தாலும் தனது நண்பர்களுடன் குடும்பமாய் இணைத்து ஒற்றுமையுடன் உற்சாகமாக இந்த ஈதுல் பித்ர் நோன்பு பெருநாளை கொண்டாடி வருகின்றனர்.,
வெளிநாடு வாழ் உறவுகள் அனைவருக்கும் செந்தலைநியூஸ் சார்பாக இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.