செந்தலையில் வளர்ச்சி மன்றம் சார்பில் ஆலிமா பெண்களுக்கு புத்தாடை வழங்கல்

செந்தலைப்பட்டினம் வளர்ச்சி மன்றம் சார்பாக ரமலான் மாதத்தில் ஆலிமா பெண்களுக்கு வருடா வருடம் அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களுக்கு புடவை அல்லது சால் போன்ற பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம் அதேபோன்று இந்த ஆண்டு சுமார் 15 ஆலிமா பெண்களுக்கு புடவை வளர்ச்சி மன்றம் சார்பில் வழங்கப்பட்டது. நிகழ்வில் செந்தலைப்பட்டினம் வளர்ச்சி மன்ற நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

கருத்துரையிடுக

0 கருத்துகள்