தமிழ்நாட்டில் 10,11, 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு முறை அமலில் இருந்து வரும் நிலையில், இதில் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வுகளை தமிழ்நாட்டில் சுமார் 8 லட்சத்து 75 ஆயிரத்து 50 மாணவ-மாணவிகளும், புதுச்சேரியில் 14 ஆயிரத்து 728 மாணவர்கள் பொதுத்தேர்வை எழுதினா்.
தேர்வு முடிவுகளை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நேற்று காலை 9.30 மணிக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.
இந்நிலையில் தஞ்சை மாவட்டம் செந்தலைலிருந்து சுற்று வட்டார பள்ளிகளில் பல மாணவ மாணவிகள் கல்வி பயின்று பொதுத்தேர்வினை எழுதினர் நேற்று தேர்வு முடிவுகள் வந்தன அதில் பெரும்பாலானோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களின் விவரங்கள்....
தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளின் மொத்த மதிப்பெண்:
* தானியா பானு (503)
D/o ஜாகிர் உசேன்
* மிஸ்ரத் பானு (449)
D/o நிஜாம் முகைதீன்
* சமிரா (415)
D/o கலீல்
* இபாஸ்கான் (405)
S/o செய்யது அபுதாஹீர்
* ஜசீரா (376)
D/o சாகுல் ஹமீது
* அப்சர் கான் (373)
S/o அபுல் கான்
* மகாதிர் முகம்மது (364)
S/o வகாப்
* நவாஸ் கான் (353)
S/o முஜிபுரகுமான்
* அப்ரின் (350)
D/o அமானுல்லா
* அலி சாபித் (330)
S/o பஷிர் அலி
* அமீர் அகமது (325)
S/o செய்யது இப்ராஹீம்
* முகம்மது ஆசிப் (323)
S/o ஹைதர்அலி
* முகம்மது சாதிக்(316)
S/o முகம்மது சரிபு
* முகம்மது பைசல் (313)
S/o முகம்மது பாரூக்
* அல் அமின் (307)
S/o கலந்தர்
* தப்ரிஸ்கான்(285)
S/o முகம்மது யாசின்
* பாரிஸ் கான் (273)
S/o ராவுத்தர்
செந்தலையில் மேல்நிலைப் பள்ளி இல்லை என்றாலும் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை சுற்றுவட்டார கல்விக் கூடங்களுக்கு அனுப்பி கல்வி பயில ஆர்வமூட்டிய பெற்றோர்களுக்கும் உறவினர்களுக்கும் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கும் செந்தலைநியூஸ் சார்பாக நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.... நன்றி
குழந்தைகளை மேலும் மேலும் ஊக்கப்படுத்தவும்.,
தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ மாணவிகள் துவண்டு விடாமல் விடாமுயற்சியுடன் துணைத் தேர்வுக்கு தயாராகுங்கள் ( பொதுத்தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கான துணைத்தேர்வுகள் ஜூன் 19 ஆம் தேதி தொடங்கும் என பள்ளி கல்வித்துறை தெரிவிக்கப்பட்டுள்ளது)
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.