தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டம், செந்தலைப்பட்டினத்தில் இஸ்லாமிய [Spots Club) அணியினரால் 6 ஆம் ஆண்டு சுழற்கோப்பைக்கான தொடர் கபாடி போட்டி நடைபெற்றது.
கடந்த சனிக்கிழமை இரவு பேருந்து நிலையம் அருகில், SISC மைதானத்தில் போட்டி நடைபெற்றது. அன்று இரவு நடந்த இறுதி போட்டியில் ராமநாதபுரம் அணி முதல் பரிசை தட்டிச்சென்றது, முதல் பரிசை பெற்ற அணிக்கு ரூ.10 ஆயிரம் பரிசு தொகையும், சுழல் போப்பையும் வழங்கப்பட்டது. இரண்டாவது பரிசை பெற்ற செந்தலை இஸ்லாமிய Spots Club அணிக்கு ரூ.8 ஆயிரம் பரிசு தொகையும், சுழல் போப்பையும் வழங்கப்பட்டது. மூன்றாவது பரிசை பெற்ற இராமேஸ்வரம் SR பட்டினம் அணிக்கு ரூ.8 ஆயிரம் பரிசு தொகையும், சுழல் போப்பையும் வழங்கப்பட்டது, நான்காவது பரிசை பெற்ற செந்தலை SECC பாய்ஸ் அணிக்கு ரூ.5 ஆயிரம் பரிசு தொகையும், சுழல் போப்பையும் வழங்கப்பட்டது, ஐந்தாவது பரிசை பெற்ற விளங்குளம் அணிக்கு ரூ.4 ஆயிரம் பரிசு தொகையும், சுழல் போப்பையும் வழங்கப்பட்டது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.