தமிழ்நாட்டில் பக்ரீத் பண்டிகை எப்போது? தமிழ்நாடு அரசின் தலைமை காஜி அறிவிப்பு

தமிழ்நாட்டில் பக்ரீத் பண்டிகை இந்த மாதம் 29ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்தார்.

பக்ரீத் பண்டிகை பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும், தியாகத்திருநாள் எனவும், அழைக்கப்படுகின்றது. இறைவனின் தூதரான இப்ராஹிம் நபிகளாரின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலும் நேற்று பிறை தென்பட்டதை அடுத்து ஜூன் 29ஆம் தேதி வியாழக்கிழமை அன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

கருத்துரையிடுக

0 கருத்துகள்