செந்தலை S.T.N மெடிக்கல் சார்பில் நாளை பொது மற்றும் சர்க்கரை நோய் நிபுணர் வருகை

செந்தலைப்பட்டினத்தில் பேருந்து நிறுத்தத்தில் உள்ள S.T.N மெடிக்கல் சார்பில் நாளை பொது மற்றும் சர்க்கரை நோய் நிபுணர் Dr.J.ஹரிஹரன் MBBS.,CCEBDM.,
( அரசு மருத்துவர் - தஞ்சாவூர் ) ஞாயிறு தோறும் வருகை தருகிறார் என மெடிக்கல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பார்வை நேரம்:
ஞாயிறு தோறும் மாலை 3.00 மணி முதல் 5.00 மணி வரை மருத்துவர் வருகை தருகிறார். 

மேலும் விபரங்களுக்கு 
S.T.N மெடிக்கல், செந்தலைப்பட்டினம்.
தொடர்புக்கு: 8778473223
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

கருத்துரையிடுக

0 கருத்துகள்