சம்பைபட்டிணத்தில் ஐந்து மாவட்டத்திற்கான மாபெரும் இஜ்திமா....வீடியோ 1 மற்றும் 2


தஞ்சை, புதுக்கோட்டை , திருவாரூர், நாகப்பட்டிணம் , காரைக்கால், ஆகிய
ஐந்து மாவட்டங்களுக்கான தப்லீக் ஜமாஅத் சார்பில் மாபெரும் இஜ்திமா இந்த ஆண்டு தஞ்சை மாவட்டம் பேராவூரணி வட்டம் சம்பைபட்டிணத்தில் இன்று பிப்: 7, நாளை பிப்: 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இஜ்திமா இன்று காலை 10 மணிக்கு சிறப்பு துஆவுடன் இஜ்திமா தொடங்கியது. அதைத்தொடர்ந்து இன்றும் நாளையும் இஜ்திமாவில் டெல்லி நிஜாமுதீன் மர்கஸ் மற்றும் தமிழகத்தின் மார்க்க அறிஞர்கள் கலந்துகொண்டு அல்லாஹ்வின் கட்டளைகள், இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிமுறைகள், இஸ்லாமிய மார்க்கத்தின் கொள்கை, கோட்பாடுகள் உள்ளிட்டவற்றை சொற்பொழிவுகள் நிகழ்த்துகின்றனர்.

வீடியோ 1



வீடியோ 2


-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

கருத்துரையிடுக

0 கருத்துகள்