விழாவில் பேசிய சமூக சேவகர் தட்சிணாமூர்த்தி, " நானும் இந்த பள்ளியின் முன்னாள் மாணவர் என்பதில் பெருமை அடைகிறேன். சென்ற ஆண்டு இதே பள்ளியில் படித்த 12 மாணவர்களின் உயர்கல்விக்கு வழி காட்டியதை போல, இந்த ஆண்டு இந்த பள்ளியின் மாற்றுத்திறனாளி மாணவனின் உயர் கல்வியை பொறுப்பேற்றுக் கொள்கிறேன்" என்றார். விழாவில், பாட்டு போட்டி, பேச்சு போட்டி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்வில், பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவினை, பட்டதாரி ஆசிரியர் அடைக்கல மணி தொகுத்து வழங்கினார். விழாவின் இறுதியில், அனைத்து மாணவர்களுக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது. அதற்கான ஏற்பாடுகளை சிறப்பு விருந்தினர் தட்சிணாமூர்த்தி செய்திருந்தார். இறுதியாக, உதவி தலைமை ஆசிரியர் சுதாகர் நன்றி கூறினார்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.