பேராவூரணி நகர வர்த்தக கழக தலைவர் ஆர்பி.ராஜேந்திரன், செயலாளர் திருப்பதி, பொருளாளர் எல்ஏஎம்.சாதிக் அலி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பட்டுக்கோட்டை வட்டாட்சியர் சுகுமார், பேராவூரணி அரசு கலைக்கல்லூரி முதல்வர் திருமலைச்சாமி, மருத்துவர் துரை. நீலகண்டன் ஆகியோர் வழிகாட்டுரை வழங்கினர். வருவாய்த்துறை அதிகாரிகள் சிவமணி, சிவனேசன், காளிதாஸ் அருண், விக்னேஷ், சக்திவேல் மற்றும் ஆசிரியர் சிங்காரவேல் உள்ளிட்ட பயிற்றுநர் குழு, சமூக ஆர்வலர்கள் சபரி குமார், சலாம், அமிழ் ஸ்போர்ட்ஸ் அகாடமி மருத உதயகுமார், ஆசிரியர் காஜாமுகைதீன், மற்றும் ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், போட்டித்தேர்வு ஆர்வலர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.